தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்
அட்மின் மீடியா
0
தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்:
குமரிகடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்