Breaking News

FACT CHECK; ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு மன்மோகன் சிங்கிற்கு அழைப்பா ?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து மன்மோகன் சிங் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளார் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்காமல் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் இந்தியாவில் இருந்து மன்மோகன் சிங் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக இதுவரை எந்த ஒரு ஆதாரபூர்வமான தகவலும் வரவில்லை

மேலும் ஓர் முக்கியமான விஷயம் என்னவென்றால் பதவி ஏற்பு விழா என்றைக்கு என கூட செய்தி வெளிவரவில்லை

ஜனவரி மாதம் தான் பதவி ஏற்ப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றது ஆனால் தேதி இன்னுஅறிவிக்கவில்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Give Us Your Feedback