நாம் அனுப்பிய மெசஜ் 7 நாட்களில் மறைந்து போகும்:வாட்ஸ் அப்பில் புதிய வசதி வீடியோ
வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதியை விரைவில்அறிமுகம் செய்யவுள்ளது.
நாம் அனுப்பும் செய்திகள் தானாக 7 நாட்களுக்கு பிறகு டிலைட் ஆகும் வசதியை நாம் வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம்.
வேண்டாம் என்றால் நாம் அணைத்து வைக்கலாம். இந்த வசதி விரைவில் வர உள்ளது என வாட்ஸப் அறிவித்துள்ளது
மெசேஜுகளை காணாமல் போகச் செய்வது" (disappearing messages) என்ற புதிய ஆப்ஷனை வாட்சப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி ஒரு செய்தி அனுப்பிய ஏழு நாட்கள் கழித்து, அதனை அனுப்பியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இருவரது மொபைலிலுமே மெசேஜுகள் தானாக அழிந்துவிடும்.
Introducing disappearing messages. Now you can set chats to disappear after 7 days. Because not all messages need to stick around forever. pic.twitter.com/3Ny2mVxSaQ
— WhatsApp Inc. (@WhatsApp) November 5, 2020
Tags: தமிழக செய்திகள்