Breaking News

பீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி!

அட்மின் மீடியா
0

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள்.



காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் ஆவார்கள்

அதேபோல் RJD கட்சியை சேர்ந்தவர்கள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்


அதேபோல் BSP கட்சியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்


அதேபோல் CPI-ML(L)  கட்சியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்


Akhtarul Iman என்பவர்  AIMIM கட்சி சார்பாக Amour  தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Md Izhar Asfi  என்பவர்   AIMIM  கட்சி சார்பாக Kochadhaman தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Shahnawaz என்பவர் AIMIM கட்சி சார்பாக Jokihat தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Md Anzar Nayeemi என்பவர்  AIMIM கட்சி சார்பாக Bahadurganj தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Syed Ruknuddin Ahmed என்பவர்    AIMIM கட்சி சார்பாக Baisi தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்


Mahboob Alam என்பவர் CPI-ML(L) கட்சி சார்பாக Balrampur தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்


Md Zaman Khan  என்பவர் BSP கட்சி சார்பாக  Chainpur தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்



Md Kamran  என்பவர்RJD கட்சி சார்பாக Gobindpur தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Md Israil Mansuri என்பவர்RJD கட்சி சார்பாக Kanti  தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Shamim Ahmed என்பவர்RJD கட்சி சார்பாக Narkatia  தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Ali Ashraf Siddiqui என்பவர்  RJD கட்சி சார்பாக Nathnagar தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Mohammad Nehaluddin என்பவர் RJD கட்சி சார்பாக Rafiganj  தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Akhtarul Islam Shaheen  என்பவர் RJD கட்சி சார்பாக Samastipur தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Yusuf Salahuddin Simri  என்பவர் RJD கட்சி சார்பாக Bakhtiarpur தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Saud Alam   என்பவர்RJD கட்சி சார்பாக Thakurganj தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்



Shakeel Ahmed Khan என்பவர்  Congress கட்சி சார்பாக Kadwa தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Md Afaque Alam  என்பவர் Congress கட்சி சார்பாக Kasba தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Izharul Hussain  என்பவர் Congressகட்சி சார்பாக  Kishanganj தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Abidur Rahman  என்பவர் Congress கட்சி சார்பாக Araria தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback