10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்திய அணுசக்தி துறை கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குநரகத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
Stenographer Grade-II
Stenographer Grade-III
Upper Division Clerk
Junior Purchase Assistant/ Junior Storekeeper
கல்வி தகுதி:
பணிக்கு பணி கல்வி தகுதி மாறுபடுகின்றது எனவே மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்வயதுவரம்பு:
18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிப்பதற்கான கடைசி:
27.12.2020
மேலும் விவரங்கள் அறிய
Tags: வேலைவாய்ப்பு