RTE தனியார் பள்ளியில் இலவச கல்வி திட்டம் இன்று குலுக்கல்
அட்மின் மீடியா
0
RTE இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பம் பெற்ற பள்ளிகளில், இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இலவச கட்டாய கல்வி திட்டத்தில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு, ஆன்லைன்' வழியாக, சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சேர்க்கைக்காக பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில், மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.