FACT CHECK: உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் இறந்துவிட்டார் என பரவும் வதந்தி
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் இறந்துவிட்டார் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி போல் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர்
முலாயம் சிங் யாதவ் இறக்கவில்லை அவர் உயிரோடுதான் உள்ளார்
ஆனால் உண்மை என்னவென்றால் முலாயம் சிங் யாதவ் பெயரில் உள்ள அக்கட்சியின் ஆரய்யா மாவட்டத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார் அவரது இறப்பிற்க்கு அக்கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் இணையதளத்தில் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்
ஆனால் பெயர் குழப்பத்தால் பலர் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர்
முலாயம் சிங் யாதவ் இறந்துவிட்டார்கள் என செய்தி ஷேர் செய்துவருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
समाजवादी पार्टी के राष्ट्रीय अध्यक्ष एवं पूर्व मुख्यमंत्री श्री अखिलेश यादव ने समाजवादी पार्टी जिला औरैया के वरिष्ठ नेता एवं पूर्व एमएलसी श्री मुलायम सिंह यादव निवासी कढ़ोरे का पुरवा के निधन पर गहरा दुःख जताते हुए शोक संतप्त परिवार के प्रति ....https://t.co/V4hB59D7u0
— Samajwadi Party (@samajwadiparty) October 4, 2020
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.opindia.com/2020/10/samajwadi-party-leader-and-former-mlc-mulayam-singh-yadav-passes-away/
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.aajtak.in/fact-check/story/fact-check-samajwadi-party-mulayam-singh-yadav-fake-news-death-social-media-1140656-2020-10-05
Tags: FACT CHECK மறுப்பு செய்தி