Breaking News

B.Sc. நர்சிங், B.Pharm மருத்துவ துணை படிப்பு படிக்க ஆன்லைனில் விண்னப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

B.Sc. நர்சிங், B.Pharm  மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்!


பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகள்: 

பி.எஸ்சி. நர்சிங், 

ரேடியோதெரபி டெக்னாலஜி, 

ரேடியோ கிராபி, 

அனஸ்தீசியா, 

கார்டியாக்

கண் மருத்துவம், 

விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை தொழில்நுட்பம் 

 மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், 

பி.பார்ம், 

பிபிடி (இயன்முறை மருத்துவம்), 

பிஓடி, 

பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு) 

உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

 

http://pmc.tnmedicalonline.xyz/Default.Html


www.tnmedicalselection.org


விண்ணப்பிக்க கடைசி நாள்  


15.10.2020


விண்ணப்பங்களை அணுப்பவேண்டிய முகவரி

செயலர்

தேர்வுக்குழு, 

162, ஈ.வே.ரா., பெரியார் நெடுஞ்சாலை, 

கீழ்ப்பாக்கம், 

சென்னை 10.

என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன்  17-ம் தேதி மாலை 5 மணிக்குள்  தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் 

 மேலும் விவரங்களுக்கு:

https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20102559.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback