#Breaking: தடுப்பூசி வந்ததும் மக்களுக்கு உடனடி விநியோகம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புதுக்கோட்டை மாநிலத்தில் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,
கொரானா தடுப்பூசி வந்ததும் தமிழக மக்களுக்கு உடனடியாக தமிழக அரசின் செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும் " என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்