தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? உங்க டிக்கெட்டை உடனே ஆன்லைனில் புக் செய்யுங்க
அட்மின் மீடியா
0
தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்ல அரசு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது.
அரசு பேருந்துகளில் டிக்கெட் முன் பதிவு செய்ய பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
ஆன்லைன் மூலம் உங்கள் பஸ்டிக்கெட் முன்பதிவு செய்ய கீழ் உள்ள லின்ங்கில் கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்