Breaking News

சென்னை மக்களே சொத்துவரி கட்ட இன்றே கடைசிநாள்

அட்மின் மீடியா
0
சொத்து வரியைச் சரியான காலத்திற்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகையைப் பெறலாம் எனவும், தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத்தொகையுடன் செலுத்த நேரிடும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

 

சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

 
 
 
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback