Breaking News

ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மத்திய அரசி பி இ சி ஜ் எல் நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை


கல்வி தகுதி: 


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று  Electrical, Wireman தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முத்திருக்க வேண்டும் 

அல்லது எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 1 ஆண்டு Electrician பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: 

தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிஇசிஐஎல் நிறுவனத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும், 

பயிற்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்க


 www.beciljobs.com 


விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டண டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.


கடைசி தேதி: 

20.10.2020


மேலும் விவரங்களுக்கு 

www.beciljobs.com 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback