அக்டோபர் 5 முதல் அரசு ஊழியர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை துவக்கம் -தெற்கு ரெயில்வே!
அட்மின் மீடியா
0
புறநகர் ரயில் சேவை 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு
அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் சென்னை புறநகர் இரயில் சேவை தொடக்கம்
அக்டோபர் 5-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் எனவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி அவர்கள் பயணிக்கலாம் என்றும் பயணிகள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் குறைந்த எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்