Breaking News

தமிழக அரசின் இலவச ஆன்லைன் படிப்புக்கு விண்ணப்பிக்க 31 ம்தேதி கடைசி நாள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், அமெரிக்காவின் கோர்ஸெரா நிறுவனமும் இணைந்து இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கிறது. 




இணைய வழியில் 

பொறியியல், 

இயந்திரக் கற்றல், 

கணிதம், 

வணிகம், 

கணினி அறிவியல், 

டிஜிட்டல் சந்தைப்படுத்தல், 

மருத்துவம், 

உயிரியல், 

சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. 

இப்பயிற்ச்சியில் சேர விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம்  தங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். 

https://candidate.tnskill.tn.gov.in/coursera/Coursera/Coursera/Registration?fbclid=IwAR2sDWjWKS89kes_5O1FHqvRm8V3x7X4BX31GAlKCxAB1g4jDmoO74T0ED0


மேலும் விண்ணப்பிக்க ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களுடன் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback