Breaking News

டிச.1-ஆம் தேதிக்குள் பி.இ. முதலாமாண்டுவகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது.

 


மேலும் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி, துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback