Breaking News

அக்டோபர் மாதத்தில் இயக்கப்படவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு புக்கிங் தொடங்கியது

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே போடப்பட்டுள்ள ஏர் பபுள் எனும் சிறப்பு ஒப்பந்த நடவடிக்கையின் கீழ், இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் மூலம் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 




இந்த சிறப்பு விமானங்களில் பயனம் செய்ய  அக்டோபர் மாதத்திற்க்கான  டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback