Breaking News

வெளிநாட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு

அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் இந்தியா வர   உள்ளவர்கள்  பின்பற்ற வேண்டியவை குறித்து விமான நிறுவனம்  அறிவுறுத்தியுள்ளது.





வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் பயணம் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும் இன்னும் பிற அறிவுறுத்தல்களையும் கூறியுள்லது



Give Us Your Feedback