பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை!
அட்மின் மீடியா
0
சென்னை துறைமுகத்தில் உதவி செயலாளர் பணி
நிர்வாகம் : சென்னை துறைமுகம்
பணி : உதவி செயலாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் டிகிரி தேர்ச்சி
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு