Breaking News

மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! மத்திய அரசு.

அட்மின் மீடியா
0


மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! மத்திய அரசு.


செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. 


இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 

  • பயணிகள் அனைவரும்  மாஸ்க் அணிந்து வரவேண்டும்

  • மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே, பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படவேண்டும்

  • கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருக்கும்

  • உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்

  • பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்

  • மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு, கட்டணம் பெற்று கொண்டு மாஸ்க் வழங்கப்படும்

  • ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கவேண்டும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback