நாளை முதல் கொடைக்கானலைச் சுற்றி பார்க்க அனுமதி
அட்மின் மீடியா
0
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயனிகளுக்கு நாளை 9ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும் என மாவட்டஆட்சியர் மு.விஜயலட்சுமி அவர்கள் அறிவிப்பு
மேலும் முதல் கட்டமாக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட சுற்றுலா பயனிகள் கொடைகானல் வர இ பாஸ் கட்டயாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிமாவட்ட சுற்றுலா பயனிகள் கொடைகானல் வர இ பாஸ் கட்டயாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்