நாளை முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல்: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடையிலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்
இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவங்க உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் நீங்கள் எந்த ஒரு ரேஷன் கடைகளிலும் உங்கள் உங்களுக்கான ரேஷன் பொருட்களை நீங்கள் வாங்கி கொள்ளலாம்