சொத்துவரி ,தொழில் வரி, செலுத்த காலக்கெடு நீட்டிப்பு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!!
அட்மின் மீடியா
0
சென்னையில் தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கான தொகையை செப்டம்பர். 30 ஆம் தேதிக்குள் அபராதமின்றி செலுத்தலாம். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அவகாசம் வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு அபாரதமில்லை. எந்த வித அபராதமும் இன்றி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வரியை செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்