Breaking News

மன்சூர் காஷிபி அவர்களுக்கு கொரானா நலம் பெற பிராத்திப்போம்

அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும்! இஸ்லாமிய சொந்தங்களே

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும், 

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மன்சூர் காஷிபி அவர்கள் 

COVID19 கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..


அவர் உடல் நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் இடத்தில் பிரார்த்தனை செய்வோமாக

Give Us Your Feedback