தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடை தேர்தல் இல்லை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம், திருவல்லிக்கேணி தொகுதிகள் காலியாக உள்ளன