ஹிமாசல் பிரதேசம் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
அட்மின் மீடியா
0
ஹிமாசலப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இன்று 16.09.2020 முதல் மாநிலத்திற்குள்ளும், மாநிலத்திற்கு வெளியேயும் பயணிக்க இனி இ-பாஸ் தேவையில்லை எனவும் சுற்றுலாப் பயணிகளும் இ-பாஸ் இன்றி ஹிமாசல் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.