இனி உங்க போனை யாரு கிட்ட வேணா நம்பி கொடுக்கலாம் உங்கள் அந்தரங்க பிரைவசியை பாதுகாக்க புது டெக்னாலஜி
அட்மின் மீடியா
0
ஸ்மார்ட் போன் உலகில் ஆல்ட் ஸீ லைப் AltZ Life டெக்னாலஜியை தற்போது சேம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 மொபைலில் அறிமுகம் செய்துள்ளார்கள்
இந்த AltZ Life டெக்னாலஜி என்பது போனில் டபுள் க்ளிக் செய்தால் போதும் தனியாக ஒரு இடம் வரும் அதில் நீங்கள் உங்கள் தனிபட்ட புகைபடம், வீடியோ, மற்றும் உங்கள் டாக்குமண்ட் என அனைத்தையும் அங்கு வைத்துகொள்ளலாம்
அடுத்து நீங்கள் டபுள் கிளிக் செய்தால் அந்த போல்டர் மறைந்துவிடும் இந்த வசதியை தான் தர்போது சாம்சங் அறிமுகம் செய்துள்லது
மற்றவர்கள் யாரும் அதை ஓபன் செய்ய முடியாது. மறுபடியும் அதை ஓபன் செய்ய வேண்டுமென்றால், உங்கல் விரல் ரேகையை சென்சாரில் மீண்டும் இருமுறை தட்ட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
Tags: தொழில்நுட்பம்