எச்சரிக்கை: 1499 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன் புது மோசடி டெக்னிக்
அட்மின் மீடியா
0
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜிதேந்தர் சிங் தன்னுடைய நண்பர் பிரவீன் குமார் என்பவரோடு சேர்ந்து கொண்டு mobilityworld என்ற இணையதளம் மூலம் மக்களுக்கு மாதம் 1499 என்ற தவணையில் ஆண்ட்ராய்டு போன் வழங்குவதாக கவர்சிகரமான விளம்பரம் செய்துள்ளார்
இந்த அறிவிப்பினால் சுமார் 2500 பேருக்கு மேல் பணம் செலுத்தியுள்ளார்கள் ஆனால் அவர்களுக்கு மொபைல் கொடுக்காமல் ஜிதேந்தர் சிங் ஏமாற்றி வந்துள்ளார்.பிறகு நாம் ஏமாற்றபட்டோம் என்று தெரிந்து சுதாரித்த வாடிக்கையாளர்கள் சிலர் ஜிதேந்தர் சிங் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தற்போது கைது செய்யபட்டு சிறையில் உள்ளார்
Tags: எச்சரிக்கை செய்தி