Breaking News

சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


  சயின்ஸ் அட்வான்ஸ் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வடக்கு சவுதி அரேபியாவில்  உள்ள தபூக் மாகாணத்தின் ஒரு பழங்கால ஏரியில் மனித மற்றும் விலங்குகளின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன 



மேலும் அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது மற்றவை விலங்கினுடைய கால்தடம் என கண்டறியப்பட்டுள்ளது. 

 

Source:

https://www.sciencemag.org/news/2020/09/these-120000-year-old-footprints-offer-early-evidence-humans-arabia

 

https://advances.sciencemag.org/content/6/38/eaba8940

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback