RTE: மொபைல் மூலம் விண்ணப்பிக்க: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
2020-21-ம் கல்வி ஆண்டுக்குரிய தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களில் சேர இன்று 27.08.2020 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன
விண்ணப்பிக்க:
rte.tnschools.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்:
25.09.2020
Tags: கல்வி செய்திகள்