FACT CHECK: மெரினாவில் காவலரை தாக்கிய இஸ்லாமியர்கள் என பரவும் வதந்தி: உண்மையை தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மெரினா கடற்க்கரையில் கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ள
முயற்ச்சித்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 3 இஸ்லாமிய இளைஞர்களை
தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் அகிலனுக்கு சரமாரி வெட்டு என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் தற்போது நடந்தது இல்லை 22.08.2017 அன்று நடந்தது
மேலும் அந்த காவலர் பெயர் அகிலன் தான் ஆனால் அங்கு மது அருந்தியவர்கள், அவரை தாக்கியவர்கள் என யாரும் இஸ்லாமியர்கள் இல்லை
அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் இஸ்லாமியர்கள் தாக்கினார்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி