FACT CHECH: பாபர் மசூதி என ஷேர் செய்யப்படும் தவறான புகைப்படங்கள்!
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாபர் மசூதி புகைப்படங்கள் என சில புகைபடங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முதல் புகைப்படம்
அதில் உள்ள முதல் புகைப்படம் கர்நாடகாவில் குல்பர்கா என்ற பகுதியில் அமைந்துள்ள Jamia Masjidஆகும்
ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=GimcsS_QaYA
https://en.wikipedia.org/wiki/Jama_Mosque_Gulbarga
இரண்டாவது புகைப்படம்
பார்க்க பாபர் மசூதி மேற்கூரை போல் உள்ள இரண்டாவது புகைப்படம் மேற்கு வங்கத்தில் உள்ளமுர்ஷிதாபாத் என்ற பகுதியில் உள்ள Motijheel Masjid ஆகும்
ஆதாரம்:
https://en.wikipedia.org/wiki/Motijhil
https://www.youtube.com/watch?v=2GHhEhhMsv4
மூன்றாவது புகைப்படம்
துருக்கி நாட்டில் உள்ள The Green Mosque யின் உள் புகைப்படம் ஆகும்.
ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=eKBaydjap30
https://en.wikipedia.org/wiki/Green_Mosque,_Bursa
நான்காவது புகைப்படம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள Haji Piyada என்ற மசூதியாகும்
ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=mwKrBdT7WKY
https://www.colombius.com/haji-piyada-mosque/
5 வது புகைப்படம்
இதுமட்டுமே பாபர் மசூதியின் புகைப்படம் ஆகும்
நான்காவது புகைப்படம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள Haji Piyada என்ற மசூதியாகும்
ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=mwKrBdT7WKY
https://www.colombius.com/haji-piyada-mosque/
5 வது புகைப்படம்
இதுமட்டுமே பாபர் மசூதியின் புகைப்படம் ஆகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி