Breaking News

நில அளவுகள் தெரிந்து கொள்வோம்

அட்மின் மீடியா
0


நில அளவுகள் தெரிந்து கொள்வோம்





1 ஹெக்டேர்  என்பது 2 ஏக்கர் 47 சென்ட் நிலம் ஆகும்

1 ஹெக்டேர் என்பது  10,000 சதுர மீட்டர் ஆகும்



1 ஏக்கர்  என்பது 0.405 ஹெக்டேர் ஆகும்

1 ஏக்கர்  என்பது 4046.82 சதுர மீட்டர் ஆகும்

1 ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகள் ஆகும்

1 ஏக்கர் என்பது  100 சென்ட் ஆகும்



1 சென்ட் என்பது 435.6 சதுர அடிகள் ஆகும்

1 சென்ட்என்பது 40.5 சதுர மீட்டர் ஆகும்


1 கிரவுண்ட் என்பது  222.96 சதுர மீட்டர் ஆகும்

1 கிரவுண்ட் என்பது 2400 சதுர அடிகள் ஆகும்

1 ஏர்ஸ் என்பது 100 சதுர மீட்டர் ஆகும் 


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback