நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு விரைவில்....
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேசன்கடைகளின் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதன்படி ரேஷன் பொருள் வாங்க கடைக்கு சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை கடை ஊழியர் ஸ்கேன் செய்வார். அதன்பின்னர் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும்.
இந்த முறையை தற்போது மாற்றி பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த முறை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மேலும் அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும், பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகின்றது

Tags: தமிழக செய்திகள்