Breaking News

அரியர்ஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு: ஆல் பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
1

கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்


அரியருக்கு அப்ளை செய்திருந்தால் தேர்வு எழுத விலக்கு

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் அரியர் தேர்வுகளை எழுத விண்ணப்பித்து, கட்டணம் செலுத்திய அனைவரும் All Pass.

அரியர் வைத்திருந்து ஏப்ரல் - மே மாதங்களில் விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், அடுத்து வரும் செமஸ்டரில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இறுதி பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு: முதல்வர் அறிவிப்பு

இதுகுறித்த முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Give Us Your Feedback

1 Comments