கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : தலைமை தேர்தல் ஆணையம் வெளியீடு
அட்மின் மீடியா
0
கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல் இடைத்தேர்லுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தேர்தல் தொடர்பான எல்லா பணிகளின் போதும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகழுவுவதற்கான சோப்பு, சானிடைசர், வெப்ப பரிசோதனை கருவி போன்ற பொருட்கள் வைத்திருக்க வேண்டும் தனிமனித இடைவெளி பின்பற்றவேண்டும் எனவும்
தபால் ஓட்டு
கொரோனா பாதித்த நோயாளிகள்
அரசு முகாம்கள்
வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள்
அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்கள்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள்
மாற்றுத்திறனாளிகள்
தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்