ஓய்வூதியம் பெற இனி ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்,
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம்,
கைவிடப்பட்ட விதவை ஓய்வூதிய திட்டம்,
திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்,
முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்,
உதவித்தொகை பெறுவதற்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பதற்கான வசதியை, தேசிய தகவல் மையம் ஏற்படுத்தி உள்ளது.
இதற்க்கு நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்