Breaking News

நெய்வேலி என்.எல்.சி யில் ஐடிஐ படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0


என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு

 
பயிற்சி 1

Fitter fresher 

Electrician fresher

பயிற்சி காலம்: 

2 ஆண்டு

உதவித்தொகை: 

முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, 

இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

கல்விதகுதி 

2018, 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



பயிற்சி 2

Welder fresher

Medical Lab Technician Pathology

Medical Lab Technician Radiology

உதவித்தொகை: 

முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766,

இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

கல்விதகுதி 

அறிவியல் பாடபிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 

14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 

www.nlcindia.com என்ற இணையதளத்தில் உள்ள  விண்ணப்பத்திதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு அவற்றில் தேவையான  நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி:

துணை பொதுமேலாளர், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 
வட்டம் - 20, 
நெய்வேலி - 607803.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

17.09.2020

மேலும் விவரங்களுக்கு:



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback