அட்மின் மீடியா
0
ஓணம் பண்டிகையை ஒட்டிசென்னையில் வரும் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைத் தொடர்ந்து சென்னைக்கும் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 31 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.