கோயம்பேடு சந்தை செப்.28 ஆம் தேதி திறக்கப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கோயம்பேடு சந்தை செப்.28 ஆம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தை செப்டம்பர் 18 ம் தேதி திறக்கப்படும் என வணிகர் சங்கங்களுடனான ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு மேலும்
செப்டம்பர் 18-ம் தேதி முதல் மொத்த உணவு தானிய கடைகள் திறக்க அனுமதியும்
செப்டம்பர் 28-ம் தேதி மொத்த காய்கறி கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.