Breaking News

தாஜ்மஹாலின் அழகை virtual show வாக பார்க்க கிளிக் செய்யுங்க

அட்மின் மீடியா
1
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கினால் உலகத்தையே புரட்டிப் போட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது. ஊரடங்கால் சுற்றுலாதளங்கள் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது



இந்நிலையில் டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலின் அழகை வீட்டில் இருந்தபடியே முழுவதும் சுற்றி பார்க்கலாம். 

கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்க

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Share this

1 Comments