FACT CHECK: அக்குளில் வடை தட்டும் மாற்றுத்திறனாளியின் வீடியோ.... உண்மை என்ன ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டீக்கடை ஒன்றில் ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய அக்குளில் வடையை தட்டி தட்டி சுடும் ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் நினைப்பதுபோல் அது உண்மை இல்லை, அந்த சம்பவம் தமிழ்திரைப்படத்தில் ஒரு காட்சியாகும்
அந்த திரைப்படத்தின் பெயர் சவுக்கார்பேட்டை ஆகும் அந்த திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்தது ஆகும்.
அந்த திரைப்படத்தின் பெயர் சவுக்கார்பேட்டை ஆகும் அந்த திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்தது ஆகும்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
