சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி
அட்மின் மீடியா
0
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்
84 வயதான சவுதி அரபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பித்தப்பை வீக்கம் இருக்கும் காரணத்தினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Source:
https://www.saudigazette.com.sa/article/595707
Tags: வெளிநாட்டு செய்திகள்