ஓமனில் ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு
அட்மின் மீடியா
0
ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜூலை 25 முதல் ஆக., 8 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் இக்காலங்களில், இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வகையான இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்