அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம்!
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதனால் மாணவர்களின் படிக்காமல் முடங்கியுள்ளார்கள்
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ள அவர் அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று கூறியுள்ளார்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்