Breaking News

PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி : தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0
PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற ஒரு எளிய வழி 



இன்றைய காலத்தில் pdf files பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது
எனவே pdf சம்பந்தமாக நமக்கு நிறைய தேவைகள் இருக்கிறது...

PDF ஃபைலில் உள்ளதை எழுத்தாக மாற்ற வேண்டும் என்றால் வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்ய வேண்டாம். அதற்கு ஒரு எளிய வழி உள்ளது. 

கம்ப்யூட்டரில் PDFஐ கூகுள் டிரைவ்வில் முதலில் ஏற்ற வேண்டும். அதன் பின் ரைட் கிளிக் செய்து 'ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட்' open with google document என்று கொடுக்க வேண்டும். 

அதேபோல் மொபைலில் கூகுள் டாக்குமெண்ட் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு ஃபைல் மேனேஜருக்கு சென்று PDF ஃபைல்களை கூகுள் டாக்குமெண்ட்ஸ் மூலம் திறந்தால் கூகுளே எழுத்தாக மாற்றிக் கொடுத்து விடும். 

இதில் 95% சரியாக இருக்கும். ஒருசில திருத்தங்களை மட்டும் நாம் செய்து கொண்டால் போதும்...

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback