FACT CHECK: ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததா? உண்மை என்ன
அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நாம் ஆய்வு செய்ததில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமர் கோவில் கட்ட தோண்டிய போது புத்தர் சிலை கிடைத்ததாக எந்த செய்தியும் அதிகாரபூர்வ , ஆதாரபூர்வ செய்தி இல்லை
ஆனால் சிலர் வாட்ஸப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் கடந்த 13.12.2015 ம் ஆண்டே ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆனால் அவரும் இது எங்கு எடுக்கபட்டது என்ற விவரம் அளிக்கவில்லை
ஆனால் சிலர் அந்த அந்த புகைபடங்களை தற்போது அயோத்தில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
everywhere buddha..the real nd unseen history of india..that was golden time of india.,nd now?who responsible ? pic.twitter.com/oXeyk6YRE6
— Vidrohi (@VidrohiM) December 13, 2015
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
அப்படியே புத்தர் சிலைகள் தோண்டும் போது கிடைத்தாலும் உண்மைய வெளியே சொல்லிருவானுங்க பாருங்க சங்கிகள் ஆளும் மோடி அவன் அடிமை ஊடகங்கள்
ReplyDelete