Breaking News

DTH சந்தாதாரர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்தது TRAI

அட்மின் மீடியா
0
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மற்றும் கேபிள் சேவைகளில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சந்தாதாரர்களுக்கும் தாங்கள்  விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதற்க்கு புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது



இந்த ஆப்பில்  DTH நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு சேனலின் கட்டணமும், இடம்பெற்று இருக்கும். மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதுடன், தேவையற்ற சேனல்களை நீக்கி விடலாம். சந்தா விவரங்களையும் இந்த செயலியில் சரிபார்த்துக் கொள்ளலாம். 


இந்த செயலி, IOS மற்றும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. 

இந்த ஆப்பில் தற்போது 

Airtel

Tata Sky

Dish TV

D2H

Asianet

In Digital

Hathway  Digital

Siti Network

ஆப் டவுன்லோடு செய்ய:




ஆப் டவுன்லோடு செய்த பிறகு உங்கள் DTH தேர்ந்தெடுங்கள்

அடுத்து  மொபைல் எண், DTH எண் பதிவு செய்யுங்கள்

அடுத்து  விரும்பும் சேனல்களைச் சேர்க்க அல்லது நீக்கல் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்


ஆப் சம்மந்தமான விளக்கம் பெற


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback