Breaking News

BREAKING NEWS: தமிழக முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்: நாளை முதல் 30 ம் தேதிவரை மாவட்டத்க்திற்க்குள் மட்டுமே போக்குவரத்து

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்


நாளை முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து மற்றும் போக்குவரத்து

நாளை முதல் 30 ம் தேதி வரை மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்க அனுமதி

மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்கும் தடை

மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ பாஸ் வாங்கி செல்லலாம்

ஒரே மண்டலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்

Give Us Your Feedback