ஞாயிற்றுகிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை மாதங்களில் வரும்
5-7-2020,
12-7-2020,
19-7-2020,
26-7-2020
ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்