Breaking News

அமீரகத்தில் இருந்து தமிழகம் வர நீங்கள் நேரடியாக டிக்கெட் புக் செய்யலாம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியா செல்லும் வந்தே பாரத் விமானங்களில் நேரடியாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்
 




ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்கள் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து தூதரகம் மூலம் விண்ணப்பத்திருந்தவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நான்காம் கட்டத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணிக்க நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணையதளத்திலோ அல்லது ஏஜண்ட் மூலமாகவோ  டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தூதரகம் இன்று அறிவித்துள்ளது.


டிக்கெட் விண்ணப்பிக்க  https://www.airindiaexpress.in/en

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback